Friday, December 22, 2017

Health Benifits of Red Kidney Bean - (Rajmah) !!!!



ரத்த அழுத்தத்தைகட்டுக்குள்வைத்திருக்கும்ரெட்பீன்ஸ்(ராஜ்மா)

ரெட் பீன்ஸ்கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிகப்புகாராமணிஎன்றும்கிட்னிபீன்ஸ்என்றும்இதனைஅழைக்கிறார்கள். இதற்கென்றதனிசுவையைகொண்டிருக்கும்இந்தவகைபீன்ஸ்கிட்னிவடிவத்தில்இருக்கும்.
இதில் பொட்டாசியம்,மெக்னீசியம்,இரும்புமற்றும்ப்ரோட்டீன்நிறைந்திருக்கிறது.சைவஉணவுசாப்பிடுபவர்களுக்கானசிறந்தமாற்றுஉணவுஇது. அதோடுஇதுபல்வேறுதொற்றுகளைஎதிர்த்துபோராடிடும்ஆற்றலையும்கொண்டது.
இதைத் தாண்டிஇந்தரெட்பீன்ஸ்சாப்பிடுவதால்என்னென்னநன்மைகள்நமக்குகிடைக்கிறதுஎன்பதைபார்க்கலாம்.

புற்றுநோய் :
இன்று உலகையேஅச்சுறுத்திக்கொண்டிருக்கும்ஓருநோய்என்றேசொல்லலாம்.இதில்மக்னீசியம்நிறைந்திருக்கிறதுஇதுசிறந்தஆண்ட்டிஆக்ஸிடண்டாகசெயல்பட்டுநம்உடலில்இருக்கும்செல்களைபாதுகாக்கிறது. இதில்விட்டமின்கேவும்இருப்பதால்ஆக்ஸிடேடிவ்ஸ்டரஸிலிருந்தும்இதுநம்மைகாப்பாற்றுகிறது.

மூளையின் செயல்பாடுகள்:
நம் மூளையின்செயல்பாடுகளும்நரம்புகளுக்கும்விட்டமின்கேமிகவும்அவசியமானஒன்றாகும்.ஸ்பிங்கோலிப்பிட்ஸ்முறையாகஉருவாவதற்குஇந்தரெட்பீன்ஸ்உதவுகிறது.
அதோடு இதில்அதிகப்படியாகதையமைன்இருப்பதால்அவைமூளையின்செல்கள்சுறுசுறுப்பாகபணியாற்றஉதவிடுகிறது. acetylcholine உற்பத்தி செய்துநினைவுத்திறனையும்அதிகரிக்கிறது.

ரத்தச் சர்க்கரையளவு:
ரெட் பீன்ஸில்கரையக்கூடியநார்ச்சத்துஅதிகமிருக்கிறது. இதுகார்போஹைட்ரேட்டின்மெட்டபாலிசத்தைகுறைக்கபெரிதும்உதவிடுகிறது.
உணவு சாப்பிட்டஉடனேயேரத்தச்சர்க்கரையளவுகூடுவதைஇதுதடுக்கிறது. அதோடுஇதில்கணிசமானஅளவுப்ரோட்டீனும்இருப்பதால்அவைரத்தச்சர்க்கரையளவைகட்டுக்குள்வைத்திருக்கஉதவிடுகிறது.

செரிமானம் :
ரெட் பீன்ஸ்விரைவில்செரிமானம்ஆகிடும். இதில்இருக்கும்சத்துக்கள்செரிமானத்திற்குதேவையானநல்லபாக்டீரியாஉற்பத்திக்குபெரிதும்உதவுகின்றன. அதோடுஉடலில்சேரக்கூடியநச்சுக்களையும்சீக்கிரமேவெளியேறவைக்கிறது. இதனால்பிறநோய்கள்எதுவும்ஏற்படாமலும்நம்மைபாதுகாக்கிறது.

இதயம் :
இதில் அதிகநார்ச்சத்துஇருப்பதால்நம்உடலில்கொலஸ்ட்ரால்அளவைகட்டுக்குள்வைக்கஉதவிடுகிறது.இதிலிருக்கும்ஃபோலேட்என்றசத்துநம்உடலில்homocysteine உற்பத்தியை குறைக்கிறது.
இதனால் பக்கவாதம், மாரடைப்புமற்றும்இதயம்தொடர்பானபிரச்சனைகளிலிருந்துநம்மைதற்காத்துக்கொள்ளமுடிகிறது.அதோடுகார்டியோவஸ்குலர்சிஸ்டம்முறையாகவேலைசெய்யஉதவிடுகிறது.

எனர்ஜி :
சிகப்பு பீன்ஸிலிருந்துஅதிகப்படியாகஇரும்புச்சத்துநமக்குகிடைக்கிறது. உடலின்மெட்டபாலிசம்சிறப்பாகஇருக்கவும், நம்முடையஎனர்ஜிக்கும்இதுகண்டிப்பாகத்தேவை.இதிலிருக்கும்மக்னீசியம்கூடநாம்உற்சாகமாகஇருக்கஉதவிடுகிறது.

எலும்புகள் :
ரெட் பீன்ஸில்இருக்கக்கூடியமக்னீசியம்மற்றும்கால்சியம்கண்டண்ட்எலும்புகளின்உறுதித்தன்மைக்குஉத்திரவாதம்அளிக்கிறது.அதோடுஎலும்புத்தேய்மானம்நோய்ஏற்படாமலும்நம்மைபாதுகாக்கிறது.இதிலிருக்கும்ஃபோலேட்எலும்புகளைவலுவாக்கிறது.
அதோடு இதில்ப்ரோட்டீன்அதிகமிருப்பதால்அசைவஉணவுசாப்பிடாதவர்கள்,அசைவத்திற்குமாற்றாகஇதனைஎடுத்துக்கொள்ளலாம். அதோடுடயட்என்றபெயரில்பால்மற்றும்பால்சார்ந்தபொருட்களைதவிர்ப்பவகளும்இதனைஉங்கள்உணவில்சேர்க்கலாம்சிறந்தமாற்றாகஇருக்கும்.

சர்க்கரை நோய்:
ரெட் பீன்ஸில்குறைந்தக்ளைசீமிக்இண்டெக்ஸுடன்கூடியகார்போஹைட்ரேட்இருக்கிறது.இதுசர்க்கரைநோயைகட்டுக்குள்வைத்திருக்கஉதவிடும்.
இதிலிருக்கும்Fibernya ஒரு வகை அமிலத்தை உருவாக்கும். இதுகல்லீரலில்கொலஸ்ட்ரால்படிவதைதடுத்திடும். இதனால்கெட்டகொழுப்புசேர்வதையும்தடுக்கலாம்.

ஆஸ்துமா:
மக்னீசியம் நிறைந்தஇதனைஎடுத்துக்கொள்வதால்bronchio-dilating என்ற எஃபக்ட் நமக்குகிடைக்கிறது.இதுஆஸ்துமாவின்தீவிரத்தைகுறைக்கும். நம்உடலில்மக்னீசியம்சத்துகுறைந்திருந்தால்ஆஸ்துமாபாதிப்புஏற்படும்.
அதோடு இதுசோர்விலிருந்தும்நம்மைமீட்கிறது.

ரத்த அழுத்தம்:
ரெட் பீன்ஸில்இருக்கக்கூடியடயட்ரிஃபைபர்ரத்தத்தில்இருக்கக்கூடியகொலஸ்ட்ரால்அளவைகுறைக்கஉதவிடுகிறது. பைல்அமிலங்கள்கொலஸ்ட்ரால்படிவதைஅறவேதடுக்கிறது. இதனால்ரத்தஅழுத்தம்கட்டுக்குள்கொண்டுவரஉதவிடுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி:
இந்த ரெட்பீன்ஸில்அடிப்படைகளானஎட்டுஅமினோஅமிலங்கள்நிறைந்திருக்கின்றன.இவைநோயெதிர்ப்புசக்தியைஅதிகரிக்கஉதவிடுகிறது.அதோடுஇதிலிருக்கும்ஏராளமானசத்துக்கள்பிறநோய்கள்எதுவும்எளிதாகநம்மைஅண்டாமல்பாதுகாக்கிறது.

கண் பிரச்சனை:
ஒரு நாளைக்குஒருகப்ரெட்பீன்ஸ்சாப்பிட்டுவந்தால்அதுநம்உடலுக்குதேவையானஜிங்க்கொடுத்திடும். இதுகண்களின்பாதுகாப்பிற்குபெரிதும்உதவுகின்றன.
நம் உடலில்போதியஅளவுஜிங்க்இருந்தால்மட்டுமேஅவைகண்தொடர்பானபிறபிரச்சனைகள்ஏற்படாமல்தடுக்கஉதவிடுகிறது.இதுவயதானபிறகுஏற்படக்கூடியகாட்ராக்ட்வராமல்தடுக்கவும்உதவிடுகிறது.

அல்சைமர் :
இந்த ரெட்பீன்ஸில்நிறையவிட்டமின்பிஇருக்கிறது. இதுமூளைவளர்ச்சிக்கும்,மூளையில்இருக்கக்கூடியசெல்களுக்கும்அவசியமானஒன்று.இதுமூளையின்செயல்பாடுகளைதுரிதமாக்குகிறது. அதோடுவயதானவர்களுக்குஏற்படக்கூடியஅல்சைமர்நோயிலிருந்தும்நம்மைகாத்திடஉதவுகிறது.

சருமம் :
நம் உடலில்மேகொள்ளக்கூடியஅமினோஆசிட்மெட்டபாலிசத்திற்குரெட்பீன்ஸ்பெரிதும்உதவிடுகிறது. இதுஆரோக்கியமானசருமத்திற்குகண்டிப்பாகதேவை.அதோடுஇதிலிருக்கும்ஜிங்க்சருமத்தில்இருக்கக்கூடியசெபாஸியஸ்சுரப்பிசரியாகபணியாற்றஉதவிடுகிறது.
இது சரியாகசெயல்பட்டால்மட்டுமேநம்சருமத்தில்சேரும்அழுக்குகள்வியர்வையாகவெளிவரும்.அதோடுஇதுநம்முகத்தில்கரும்புள்ளிதோன்றுவதற்கும்அடிப்படையாகஇருக்கிறது. ரெட்பீன்ஸில்இருக்கக்கூடியஃபோலிக்அமிலம்சருமத்தில்புதியசெல்களைஉற்பத்திசெய்வதற்கும்பருக்களைகுறைக்கவும்உதவிடுகிறது.

தலைமுடி :
இந்த ரெட்பீன்ஸில்பயோட்டின்,ப்ரோட்டின்மற்றும்இரும்புச்சத்துஆகியவைநிறைந்திருக்கிறது. இவைதலைமுடியின்வளர்ச்சிக்கும்உறுதித்தன்மைக்கும்அவசியமாகும்.
நம் உடலில்பயோட்டின்குறையும்நகம்மற்றும்முடிவரண்டுஎளிதாகஉடைவதும்வேகமாகஉதிர்வதும்தொடரும். அதற்குரெட்பீன்ஸ்சிறந்தமாற்றாகஅமைந்திடும்.
banner
Previous Post
Next Post

0 comments: