Monday, January 15, 2018

Get Free Amazon Prime Subscription worth Rs.999/Year !!!!!


Bharti Airtel, India’s largest telecommunications services provider, and Amazon India have come together to ring in an entertaining and exciting new year for customers.  Under a first of its kind offer in India, new and existing Airtel Postpaid customers with an Infinity plan of Rs.499 or above will get a one year Amazon Prime membership, worth Rs.999 and includes unlimited access to Amazon Prime Video & Prime account (Free One/Two days delivery, as part of their plan benefits (at no additional cost).
Airtel V-Fiber Broadband customers having Plan above Rs.1000 or above are also eligible for Amazon Prime membership benefits. They simply need to download the Airtel TV app on their registered mobile number and activate the plan listed in Plans available. For details on eligible plans, customers can visit www.airtel.in/broadband.
Customers can watch and enjoy Amazon Prime Video and have access to over 11 million Prime eligible products, early & exclusive deals, special discounts and more, while shopping on Amazon.in – all as part of the Prime membership provided with their postpaid plan. The offer for one year of Amazon Prime is activated exclusively through the Airtel TV app.  Access to Prime Video is available after downloading the Prime Video app on supported devices to begin streaming a broad selection of the latest and exclusive movies, TV shows, stand-up comedies, kids’ programming and Amazon Prime Originals. 

Benefits of Amazon Prime
1.  Enjoy Unlimited Free Fast Delivery
2.  Instant access to unlimited Video streaming
3.  Grab deals first that have tag as PRIME

Saturday, January 13, 2018

HAPPY PONGAL (2018)


பொங்கல் பண்டிகை !!!
தைப் பொங்கல் என்பது தை மாதம் முதல் திகதியில் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவாகும். இவ்விழா சமயங்கள் கடந்து அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

பொங்களானது இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக கிராமங்களிலே இவ்விழா கொண்டாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இவ்விழாவினைப் பற்றி இப்போது பார்ப்போம்.

போகி பண்டிகை
‘போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு ‘போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், ‘இந்திர விழா’வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன. மழை பெய்தால் தான் பயிர்கள் செழிக்கவும் உயிர்கள் வாழவும் முடியும். எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை ‘போகி’யென்று பூஜிக்கும் வழக்கமிருந்தது.
தற்போது, ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர். இந்த போகியன்று வீட்டின் கூரையில் பூலாம்பூ வைப்பது வழக்கம்.
ஆனால் தற்போது போகியன்று டயர்களைக் கொளுத்தும் மூடத்தனம் பரவலாக நடந்து வருக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசுபடுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. எனவே நாம் சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு. பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள்.
இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பு, காய் கணிகளை வைத்து கடவுளுக்குப் படைப்பார்கள். ஆனால் நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்து பால்கனியிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள். தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனனை செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. எது எப்படியிருந்தாலும் பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!….

மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. ‘ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. ‘ஏரின் பின்னால் தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர்.
அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன என்று கூறினாலும் மிகையாகாது. அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவது தான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன. மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர். காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, ‘வீர நடை’ நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு ‘அங்க வஸ்திரம்’ போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் கதாநாயகர்களும் காளைகளே!..

திருவள்ளுவர் தினம்
நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர் தினமும் மாட்டுப்பொங்கள் அன்றே வந்துள்ளது. கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார். திருக்குறளில் சொல்லப்படாத விடயமே இல்லை. ‘உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை’ என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர்.
நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத வி்டயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான வள்ளுவ பூஜையாகும்.
இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். காணும்பொங்கல் பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது ‘கானு’ பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

காணும் பொங்கல் 
அன்றும் புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடு காணப்பட்டது.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பது கூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்கலாமே…. வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்!

ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், சூரியனைகண்ட பனிபோல விலகி இந்த இனிய பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tuesday, January 9, 2018

Fake Indian Currency in Circulation ?


A Video of Fake Currency circulating in Whats-app gone viral 
The video could be from a 'factory' in Bangladesh but the claim is false. What you see in the video are, of course, currency that looks like Indian currency but are not counterfeit notes. 
A careful look at the video will show you that on the Rs 200 note something on the lines of 'Manoranjan Bank of India' is written and on the Rs 50 note, 'Children Bank of India' is written in Hindi.
The above may be used for children bank game.
So never believe on the rumors spreading vide whats-app 

Friday, January 5, 2018

MARUTI SUZUKI SWIFT 2018 MODEL



MARUTI SUZUKI SWIFT 2018 MODEL

Probably the biggest launch of the 2018 – the all-new Maruti Suzuki Swift has left everybody talking in the country. Already launched in Japan, the new Swift boasts of a new design, cabin and additional features. Interestingly, the new Dzire, which is based on the 2018 Swift, was launched last year in India first and is already the highest selling car in India. It will be interesting to see how the new Swift is received in India, given that its current-gen model is already the most-loved hatchback in India.


NEW SWIFT 2018 OVERVIEW (globalsuzuki.com)

 

INNOVATIVE STYLING

With the Swift already having a more-than-5.3 million-strong following, designers, under the theme of "a bold evolution of the Swift's DNA", effected a transformation aimed at stimulating people's senses, while remaining true to the Swift's character. The result is a new Swift with an overwhelming sense of presence.

 

UPLIFTING DRIVING EXPERIENCE

The new Swift delivers an uplifting driving experience with a body weighing only 840kg*. It offers a steering sensation that brings joy when tackling winding roads, as well as through road-holding straight-line stability and supple riding comfort. Reinvigorated power units ensure both enlivening vehicle performance and excelling fuel economy.


ADVANCED SAFETY

The new Swift features Suzuki's first adoption of an advanced forward detection system* that combines a monocular camera, for excellent mid-to-long-distance detection of such traffic elements as pedestrians and lane markers, and a laser sensor, for excellent short-distance and nighttime detection.

SMARTER PACKAGING

The new Swift is 10mm shorter than the current Swift, making it easier to handle, while its wheelbase is 20mm longer, creating more freedom on the inside. Vehicle height is 15mm lower and vehicle width is 40mm wider, accentuating the new Swift's low and wide form.

Photo Credits: globalsuzuki.com

Wednesday, January 3, 2018

Re-verify the SIM cards using Aadhaar number, Made easy





As the Government extended the linking of Aadhaar with the mobile number. It continues the drive to re-verify the SIM cards using Aadhaar number, Now the process became easier. Telecom users can call a single number to verify all their mobile numbers with Aadhaar, irrespective of network. This brings that signs of relief for telecom subscribers across the country, who only had the option to visit offline stores run by their operators to link the two till now.

Now, they can use the IVR service from their homes instead, cutting out the hassle involved in going to physical outlets.
If you want to re-verify your mobile number by linking it to Aadhaar, the process is rather simple. Be ready with the Aadhaar Number which you want to link. Whether you are on Airtel, Idea, Jio, Vodafone or any other operator, you simply need to call the toll-free number 14546 from the phone number. Follow these 10 steps, as directed by the IVR, to complete the re-verification process.

10 steps to re-verify the SIM card using Aadhaar Number:

Step 1: call 14546, you will be asked to select whether you are an Indian national or an NRI by selecting the respective option

Step 2: Next, you will have to give consent to link Aadhaar with your phone number by pressing 1
Step 3: After that, you need to provide your Aadhaar number and press 1 to confirm
Step 4: This step generates the OTP, which you will receive on your mobile phone
Step 5: Now, you need to enter your phone number
Step 6: Here, you are asked to give consent to your operator to pick your name, photo and date of birth from UIDAI data base
Step 7: The IVR now mentions the last four digits of your number to confirm that you have keyed in the right number
Step 8: If the number is correct, you can enter the OTP you received on SMS
Step 9: You must press 1 to complete the Aadhaar-mobile number re-verification process
Step 10: If you hold another phone number, you can link that too by pressing 2 and following the steps provided by the IVR system. Keep your other mobile phone handset as you will receive the OTP on this number.
The OTP you receive for Aadhaar-mobile phone re-verification is valid for 30 minutes. Subscribers who are on corporate plans do not need to need to undergo the re-verification process. 


Sunday, December 31, 2017

HISTORY OF NEW YEAR & WISHES 2018


"Before the calendar turns a new leaf over, before the social networking sites get flooded with messages, before the mobile networks get congested, let me take a quiet moment out to wish you a wonderful, happy, healthy and prosperous New Year 2018!"


History of New Year

In 45 B.C., New Year’s Day is celebrated on January 1 for the first time in history as the Julian calendar takes effect.
Soon after becoming Roman dictator, Julius Caesar decided that the traditional Roman calendar was in dire need of reform. Introduced around the seventh century B.C., the Roman calendar attempted to follow the lunar cycle but frequently fell out of phase with the seasons and had to be corrected. In addition, the pontifices, the Roman body charged with overseeing the calendar, often abused its authority by adding days to extend political terms or interfere with elections.
In designing his new calendar, Caesar enlisted the aid of Sosigenes, an Alexandrian astronomer, who advised him to do away with the lunar cycle entirely and follow the solar year, as did the Egyptians. The year was calculated to be 365 and 1/4 days, and Caesar added 67 days to 45 B.C., making 46 B.C. begin on January 1, rather than in March. He also decreed that every four years a day be added to February, thus theoretically keeping his calendar from falling out of step. Shortly before his assassination in 44 B.C., he changed the name of the month Quintilis to Julius (July) after himself. Later, the month of Sextilis was renamed Augustus (August) after his successor.
Celebration of New Year’s Day in January fell out of practice during the Middle Ages, and even those who strictly adhered to the Julian calendar did not observe the New Year exactly on January 1. The reason for the latter was that Caesar and Sosigenes failed to calculate the correct value for the solar year as 365.242199 days, not 365.25 days. Thus, an 11-minute-a-year error added seven days by the year 1000, and 10 days by the mid-15th century.
The Roman church became aware of this problem, and in the 1570s Pope Gregory XIII commissioned Jesuit astronomer Christopher Clavius to come up with a new calendar. In 1582, the Gregorian calendar was implemented, omitting 10 days for that year and establishing the new rule that only one of every four centennial years should be a leap year. Since then, people around the world have gathered en masse on January 1 to celebrate the precise arrival of the New Year.

Thursday, December 28, 2017

HOW 1746 PEOPLE DIED IN A SINGLE NIGHT DUE TO CO2 :(


LAKE NYOS DISASTER (AUG. 21, 1986)
Lake Nyos is a crater lake in northwest Cameroon. Formed by subterranean volcanic activity, crater lakes commonly have high levels of carbon dioxide. Under normal circumstances, these gases dissipate as the lake water turns over. But the unusually still Lake Nyos is different. Over hundreds of years its deep waters became a high-pressure storage unit, ever more loaded with gases. More than 5 gallons of carbon dioxide were dissolved in every gallon of water. Lake Nyos was a time bomb.
On Aug. 21, 1986, something in the lake went off. It is unknown what the trigger was—it may have been a landslide, small volcanic eruption, or even something as small as cold rain falling on an edge of the lake. Whatever the cause, the result was catastrophic. The lake literally exploded in what's known as a limnic eruption, sending a fountain of water over 300 feet into the air and creating a small tsunami. Hundreds of thousands of tons of carbon dioxide burst forth at 60 miles an hour, suffocating people up to 15 miles away. Of the 800 residents of nearby Nyos, six survived. In all, 1,746 people died and more than 3,500 livestock perished in a matter of minutes.
Since this disastrous event, French scientists have implemented a degassing program. In 2001 they installed a pipe in that runs to the bottom of the lake and allows the gas to escape at a regular rate. Two more pipes were added in 2011. A solar-powered alarm system monitors carbon dioxide levels, ensuring that, should the lake explode again, there will at least be a warning.

Mother Nature's other side 
The below are the words of Joseph Nkwain, who on Aug. 21, 1986, survived one of the strangest natural disasters in history.
"I could not speak. I became unconscious. I could not open my mouth because then I smelled something terrible ... I heard my daughter snoring in a terrible way, very abnormal.... When crossing to my daughter's bed ... I collapsed and fell ... I wanted to speak, my breath would not come out.... My daughter was already dead."

Wednesday, December 27, 2017

Benifits of Lighting Oil Lamps (Deepam) Do's and Don'ts !!!!!! (Tamil)






தீபங்கள் ஏற்ற வேண்டிய திசைகளும் கிடைக்கும் அருட்கடாட்சங்களும்

நாம் அன்றாடம் காலையும்மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம்தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும்?

தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர்வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

திரியில்லாமல் தீபம் ஏது?

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா? சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது. தம்பதிகள் மனமொத்து வாழவும்மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.

திரியுடன் எண்ணையிட்டால் தானே தீபம் எரியும் ,எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்…?

நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?

ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.

கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்ததுஅவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம்எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது; நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றதுமனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.

செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்

நெய்:தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும்இல்லறத்திற்கும் நலனை தருகிறது.

நல்லெண்ணெய்:நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்

விளக்கெண்ணெய்:தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.

திரியின் வகையில் பஞ்சுஇலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது
தாமரைத் தண்டு:தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும்.செல்வம் நிலைத்து நிற்கும். [வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு
துணி:புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காயவைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.

திசைகளும் பலனும்
கிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.
மேற்கு:மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம்நீங்கும்.
வடக்கு:வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால்செல்வம் உண்டாகும்.இது குல தெய்வத்திற்கு உகந்தது.

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.

இறைவனுக்கு உகந்த எண்ணெய்:
மஹாலட்சுமி : நெய்

நாராயணன் : நல்லெண்ணெய்

எண்ணெய்க் குளிப்பு!

எண்ணெய்யை சாதாரணமாக பலர் நினைத்துள்ளனர் 

ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்
திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்
செவ்வாய் குளித்தால் துன்பம் வரும் 
புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்
வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்
வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்
சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்

மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு

ஆண்கள் சனி , புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதுஆண்களுக்குதிங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும். [ இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]

இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் – அல்லது நினைக்கும் இணைய அன்பர்கள் தனக்கு தேவையான – தனக்கு வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக் கொள்ளவும்நம் முன்னோர்கள் சனியையும்புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள்மற்ற செல்வங்களை விடஅறிவினையும்உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள் – மதித்தார்கள்எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.